Saturday, 15 October 2011

கள்ளர் குல பேரரசர் மாமன்னன் ராஜராஜ தேவரின் சதயத்திருவிழா

hidden keywords:devar,விடுதலை,theavrwrold,thevarworldreturns,thavr,thaver,dvare,dear,devar,devarulagam,rajaraja,rajachola,thajore,thanjore,thanjavur,valangaiman,,veeram,kallar,kalar,kalarkulam

விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்..!



கள்ளர் குல பேரரசர் மாமன்னன் ராஜராஜ தேவரின் சதயத்திருவிழா !!
அன்பான சொந்தங்களுக்கு வேண்டுகோள் ,இந்த" பேஸ் புக் " இல் வீர வசனம் பேசும் எத்தனை பேர் அதை போஸ்ட் ஆக அடித்து ஒட்டுகிரர்கள் என்று பார்ப்போம் தமிழ்நாடு பூரா மாவட்டம் வாரியாகவும்,ஒவ்வொரு ஊரகவும், ஓட்டப்பட வேண்டும் என்றால் குறைந்தது 5 லச்சம் போஸ்ட் வேண்டும் ,அவலவு போஸ்ட் முடியவில்லை என்றாலும் இந்த " பேஸ் புக் " இல் இருப்பவர்கள் 5 பேர் க்க...ு 100 போஸ்ட் என்றால் கூட நிறைய போஸ்ட் உருவாகும் எங்களால் முடிந்தது ஆதரமும்,முயற்சியும் ,மேலும் " 2000 "போஸ்ட் கலும் மேட்டர் விரைவில் ,முடிந்தால் அச்சு கோப்புடன் ,அதை அப்படியே பிரிண்ட் பண்ண வேண்டியது தான் ,பொருத்தது போதும் ,மாமன்னன் இராஜ ராஜா தேவரின் புகழ் காக்க ,வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக அணி திரள்வோம் ஒன்றாக !சொல்லில் சிறந்த தலை முறையாக நின்று கட்டுவோம் !தளர்ந்து கிடந்தது போதும் !தயங்கி நின்றது போதும் ! முயற்சி செய்வோம் வெற்றி காண்போம் ,இதில் பங்கு எடுக்க விரும்புவோர் பதிவு செய்யலாம் வருக !வருக !உணர்வால் இணைவோம் !உறவால் மகிழ்வோம் !

முக்குலம்   வாழ்க  வெல்க  வளர்க.

தொடர்கிறது....



















1 comment:

  1. உங்களது பதிவுக்கு நன்றி ! மேலும் வளர வாழ்த்துக்கள் !

    ReplyDelete

fuel needed for our race